Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா

(0)
Francies Ettikkora
Price: 275.00

Book Type
நாவல்
Publisher Year
2012
Number Of Pages
352
Weight
400.00 gms

ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா

கணிதமும் கற்பனை புனைவாற்றலும் வரலாறும் அரசியலும் துல்லியமாக ஹைபேஷ்யன் புனித கணக்கில் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவில் இணைகிறது. மலையாள நாவல் வரலாற்றில் பிரத்யேகமான கட்டுடப்பை உருவாக்கும் படைப்புதான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா, - பி.கே.ஸ்ரீகுமார் - மாத்ருபூமி வார இதழ் 
மலையாள நாவல் இலக்கியம் கேரளத்தின் கிராமங்களிலேயே சுற்றிக் கொண்டிருக்காமல் உலகமயமாவதின் குறிப்பைத்தான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா அளிக்கிறது. - வி.கே.ஸ்ரீராமன் - மலையாள மனோரமா 
காளிதாசனின் கற்பனைகள் முதல் ஜார்ஜ்வர்கீஸ் ஜோசப்பின் கணிதவியல் வரலாறு வரையில், ஹைபேஷ்யன் அறிவியல் தத்துவங்கள் முதல் பெரூவியன் துர்மந்திரவாதம் வரையில், நாஸிக்யம்புகள் முதல் கொண்டனாமோ வரையில் இடம் காலங்களையும் நாகரிகங்களையும் கடந்து செல்லும் வரலாற்று மண்டலங்களின் மயில்தோகையாட்டம்தான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவில் உள்ளது. - ஷாஜி ஜேக்கப்-மலையாளம் வார இதழ் 
வழக்கமின்மையிலிருந்து இட்டிக்கோரா உருவாக்கும் வழக்கம் பின் நவீனத்துவ மலையாள நாவலுக்கு தசை பலம் அளிக்கிறது, - பி.கே. ராஜசேகரன்-இந்தியா டுடே 
ஓ.வி.விஜயனின் ‘தர்ம புராண’த்திற்கும் என்.எஸ். மாதவனின் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியாக்களு’க்கும் பின் சோதனை முறையிலான மலையாள நாவல் பிரிவில் தேடல் பூர்வமான ஒரு புதிய உணர்வை உருவாக்க இந்த நூல் உதவுகிறது. - கே.என்.ஷாஜி - பச்சைக்குதிர

கணிதமும் கற்பனை புனைவாற்றலும் வரலாறும் அரசியலும் துல்லியமாக ஹைபேஷ்யன் புனித கணக்கில் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவில் இணைகிறது. மலையாள நாவல் வரலாற்றில் பிரத்யேகமான கட்டுடப்பை உருவாக்கும் படைப்புதான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா, - பி.கே.ஸ்ரீகுமார் - மாத்ருபூமி வார இதழ் 
லையாள நாவல் இலக்கியம் கேரளத்தின் கிராமங்களிலேயே சுற்றிக் கொண்டிருக்காமல் உலகமயமாவதின் குறிப்பைத்தான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா அளிக்கிறது. - வி.கே.ஸ்ரீராமன் - மலையாள மனோரமா 
ாளிதாசனின் கற்பனைகள் முதல் ஜார்ஜ்வர்கீஸ் ஜோசப்பின் கணிதவியல் வரலாறு வரையில், ஹைபேஷ்யன் அறிவியல் தத்துவங்கள் முதல் பெரூவியன் துர்மந்திரவாதம் வரையில், நாஸிக்யம்புகள் முதல் கொண்டனாமோ வரையில் இடம் காலங்களையும் நாகரிகங்களையும் கடந்து செல்லும் வரலாற்று மண்டலங்களின் மயில்தோகையாட்டம்தான் ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவில் உள்ளது. - ஷாஜி ஜேக்கப்-மலையாளம் வார இதழ் 
ழக்கமின்மையிலிருந்து இட்டிக்கோரா உருவாக்கும் வழக்கம் பின் நவீனத்துவ மலையாள நாவலுக்கு தசை பலம் அளிக்கிறது, - பி.கே. ராஜசேகரன்-இந்தியா டுடே 
.வி.விஜயனின் ‘தர்ம புராண’த்திற்கும் என்.எஸ். மாதவனின் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியாக்களு’க்கும் பின் சோதனை முறையிலான மலையாள நாவல் பிரிவில் தேடல் பூர்வமான ஒரு புதிய உணர்வை உருவாக்க இந்த நூல் உதவுகிறது. - கே.என்.ஷாஜி - பச்சைக்குதிர

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.