அடால்ஃப் ஹிட்லரின் அந்தரங்கக் காதலி
சிறுகதை மன்னன் ஜெயகாந்தனை தனது ந்ழுத்துப் பனியின் ஆதர்ஷமாகக் கொண்டு, அவர் எழுத்துக்கள்மீது காதல் கொண்டு, ஜெயகாந்தனாகி, தனது பெயரையே அதன் சுருக்கமாக ஜெகதா என்று மாற்றிக்கொண்டவர்! சிறுகதை, நாவல், சினிமா, வரலாறு, ஆன்மீக ஆய்வு ந்ன்று பல துறைகள் பற்றியும் நூல்கள் எழுதியிருக்கிறார்.