57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்
வாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்கலம் ஆகிய ஊர்களைச்சுத்தியே என்னுடைய கதைக் களம் இருக்கும். மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களை பத்தியும் எழுதுற கதைகள்தான் பேசப்படும். என் கதைகளும் அப்படித்தான்!