ஒரு புரிதலை இன்னும் எளிமையாக்குவதன் பொருட்டு சொல்லப்படும் அடைப்புக்குறி சொற்கள். ஒரு வகையில் தற்காப்பு, அல்லது பாதுகாப்பு வளையம். இந்த சுதந்திரத்தின் மீதமர்வது. என்னுடைய முதல் சிறுகதைத் ஒன்றாகிப்போனது. ரகசியமிருப்பதாயிலிருந்து 4 சீஸன் தொகுப்பு வரை கத்திமீது நடக்கும் இந்த அதீத போதை தணியாத ஒன்றாக இருக்கிறது.
அந்தக் கத்தியை இன்னும் கூராக்கி என் நெற்றிப்பொட்டில் நிறுத்தத் துணிந்ததே 4 சீஸனில் துளசியின் காதல் கதை.
No product review yet. Be the first to review this product.