356தலைக்குமேல் கத்தி!
‘தேர்தல் அரசியல்’,‘ ஊழலோ ஊழல்’, ‘விளம்பர யுகத்தில் ஊடக அறம்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
அவரது இந்த நூல் குடியரசு ஆட்சி ஏற்பட்டு 60ஆண்டுகளில் 356-வது பிரிவு பயன்படுத்தப்பட்ட வித்த்தையும் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்களையும் துல்லியமாக விளக்குகிறது.