Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

2 ஸ்டேட்ஸ்

(0)
2 states tamil
Price: 350.00

Weight
400.00 gms

உலகைச் சுற்றிலும் உள்ள காதல் திருமணங்கள் எளிதானவை : பையன் பெண்ணைக் காதலிக்கிறான். பெண் பையனைக் காதலிக்கிறாள். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள். இந்தியாவில் மேலும் சில படிகள் கடக்கப்பட வேண்டும்.

2 ஸ்டேட்ஸ் இது க்ரிஷ், அனன்யாவின் கதை. இருவரும் இரு வேறு மாநிலத்தை சேர்ந்த இந்தியர்கள். மனதாரக் காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். சொல்லவே வேண்டாம்  அவர்கள்  பெற்றோர்கள் எதிர்க்கின்றனர். அவர்களுடைய காதல் கதையை, காதல் திருமணமாக மாற்ற பெரும் போராட்டத்தை எதிர் கொள்ள வேண்டும். சண்டையிடுவதும் போராடுவதும் எளிது.  சம்மதிக்க வைப்பது கடினம். வெல்வார்களா?

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.