9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி மாபெரும் சக்தியின் முழுப் பின்னணி
அல்கொய்தாவின் உலகலவிய நெட்வொர்க், அமெரிக்க உளவுத் துறை, பாதுகாப்புத் துறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்சனைகள், அதிகார வர்கத்தில் உள்ள அகங்காரப்பிரச்சனைகள் எனப் பல அம்சங்கள் மிக விரிவாக அலசி ஆராயும் செப்டம்பர் 11 விசாரனை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் இது.