வாசகர்களின் மனதில் சிந்தனை விதைகளைத் தூவி கருத்தைக்கவரும் வகையில் சுயமுனேற்ற புத்தகங்கள் எழுதுவதில் திறமை பெற்றவர் டாக்டர் ஜி.பிரான்சிஸ் சேவியர். ’தன்முனைப்பாளர்’ என புகழ்பெற்ற இவர், தான் சுற்றுப்பயனம் சென்ற நாடுகள், படித்த புத்தகங்களின் மூலம் பெற்ற அனுபவங்களை கதைகளாக எழுதி இருக்கிறார். இவரது சுயமுனேற்ற வகுப்புகள் எப்போதுமெ நிரம்பி வழியும் அளவுக்கு கூட்டம் நிறைந்து இருக்கும். இவர் எழுதியுள்ள சுயமுனேற்ற கதைகளின் முடிவில் கேள்விகள் எழுப்பி, அதன் மூலம் படிப்பவர்களின் சிந்தனையை தூண்டும் புதுமையான் முறையை கையாண்டுள்ளார்.