தொழில்முறை உறவுகளை வளர்த்தெடுக்க உதவும் உத்திகள்
இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள உத்திகள் நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களாக ஆகக்கூடிய சாத்தியகூறு உள்ளவர்கள் மற்றும் உங்கள் வணிகத்துறையில் உள்ள பிற மக்களுடனான உறவுகளை வெகுவாக மேம்படுத்த கண்டிப்பாக உதவும்.