/files/tho pa nearkaanal E-Book-4-29-2022,12:18:45PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சாதி என்பது குரூரமான யதார்த்தம் தொ.பரமசிவன் (நேர்காணலும்-கட்டுரைகளும்)

(0)
Saadhi Enbadhu Kurooraramaana edhaartham tho.paramasivan
Price: 80.00

In Stock

Author
Book Type
Demy Size
Publisher Year
2022
Number Of Pages
61
Weight
80.00 gms

சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக்கொண்டே இருந்தார். பேசுவதில் உள்ள அளப்பரிய வேகம் எழுதுவதில் அவருக்கு அந்த அளவுக்கு இல்லாமல் போனது. அவருடனான நேர்காணல், அவரிடம் கேட்டு வாங்கிய சில கட்டுரைகளுடன், நண்பர் மு.ராமசாமி எழுதிய கட்டுரையும் இணைந்த தொகுப்பு நூலாக இது வெளிவந்திருக்கிறது.
- மணா

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.