தமிழக அரசின் சிறந்த சிறுகதை நூலாசிரியர் விருது பெற்ற எழுத்தாளர் திருமதி பவித்ரா நந்தகுமாரின் மற்றொரு சிறுகதை தொகுப்பு இந்நூல். இவருடைய எண்ணங்களின் உயிர்ப்பு கதைகளாகி மாய விளையாட்டை மனசுக்குள் நிகழ்த்திக் காட்டுகிறது. உள்ளே நகைச்சுவை இழையோடும் சில கதைகளை வாசிக்கையில் சிரிக்க, உதடு மட்டுமல்ல நம் உள்ளமும் விரிகிறது. சொற்களின் காட்டில் யதார்த்தத்தை காட்சிபடுத்தும் அற்புத படைப்பாற்றல்.
No product review yet. Be the first to review this product.