Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்!

(0)
vellithiraiyin vetri manthirangal
Price: 250.00

Weight
450.00 gms

வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்!

தமிழ் சினிமா குறித்த நுட்பமான பார்வையைத் தரவுகளோடு முன்வைக்கும் கட்டுரைகள் கொண்ட நூல் இது. எவராலும் மறுப்பு சொல்ல முடியாத, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும்படியான கருத்துக்களை முன்வைக்கும் நூல்.
தமிழ்த் திரைப்படங்களோடு பார்வை நின்றுவிடாமல் இதர மாநிலங்களில் வெளிவந்த பெருமைக்குரிய படங்களின் நுட்பங்கள் குறித்தும் ஆசிரியரின் விசாலமான பார்வை அமைந்திருக்கிறது.
தமிழ் சினிமா தயாரிப்பு பற்றியும், சினிமாவின் பல்வேறு பரிமாணங்கள், அவற்றின் முக்கியத்துவம் பற்றியும், சினிமா தயாரிப்பில் உள்ள சிக்கல்கள், அவற்றிற்கான பரிகாரங்கள் குறித்தும் ஆணித்தரமான ஆதாரங்களுடன் எழுதியுள்ள கட்டுரைகள் தமிழ் சினிமாவுக்கான வழிகாட்டிகள்.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.