Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தூக்கு மரம்

(0)
thookumaram
Price: 90.00

Weight
210.00 gms

தோழர் ஃபீனிக்ஸ்,கவிதைக்கோ கவிதை வாசகர்களுக்கோ முற்றிலும் புதியவரில்லை.ஆனாலும் புதிய கவிஞர்களுக்கான மேலதிகமான அவதானிப்புகளையும்.கற்பனைகளையும் கொண்டவராயிருக்கிறார்.பொதுவாகவே “in the beginner's mind there are many possibilities,but in the experts mind there are few" என்று சொல்லுவார்கள்.அதற்கொப்ப இளம் கவிஞரான ஃபீனிக்ஸ் கவிதைகளில்,பல புதிய திறப்புகளைக் காண முடிவதும் இத்தொகுப்பின் கவர்ச்சி எனலாம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.