நூலின் பெயர் : செல்வந்தர் ஆவது எப்படி...?
ஆசிரியர் பெயர் :எம். ஆர் காப்மேயர்
தமிழில் : தர்மகீர்த்தி,கங்காசுதன்
நூலின் பெயர் : செல்வந்தர் ஆவது எப்படி...?
ஆசிரியர் பெயர்: எம். ஆர் காப்மேயர்
தமிழில் : தர்மகீர்த்தி,கங்காசுதன்
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்.உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டை செய்து விட்டிர்கள் என்று அர்த்தம்.
உங்கள் வெற்றியின் முதலீடு . நீங்களே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமா.விரும்பியவற்றை அடைய வேண்டுமா. எதுவானாலும் சரி...?இந்நூல் உங்களை உங்கள் லட்சியம் நோக்கி நோக்கி அழைத்து செல்லும்.
நம்பிக்கையோடுதான் ஒவ்வொருவரும் எந்த முதலிட்டையும் செய்வார்கள் இந்த முதலீட்டை செய்த நீங்கள் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று நிருபிகிரீர்கள்.
முதல் படியில் நீங்கள் ஏறியாகிவிட்டது. உங்கள் லட்சியத்தை நோக்கி நீங்கள் முன்னேற தொடங்கியாகிவிட்டது
இந்நூல எப்படி உங்கள் இலக்கை அடைய வேண்டும் என்பதை வழிகாட்ட உதவும் ஓர் அதிசய பெட்டகம்
Book Name : Selvanthar aavathu eppadi
Book writer : Dr.M.R. Kopmeyer
Translator : Tharmakeerthi,ganka suthan
No product review yet. Be the first to review this product.