Loading... Please wait...

Category

Our Newsletter


crickettin maarum nirankal-R.Abilash -கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்- ஆர்.அபிலாஷ்

  • crickettin maarum nirankal-R.Abilash
Price:
Rs.80.00
Cash on delivery availability:
Weight:
170.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நூலின் பெயர்    :கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்,

ஆசிரியர் பெயர்  :ஆர்.அபிலாஷ்.


ஆசிரியர் உரை 

நமது நாட்டில் கிரிகெட்டை போல பிரபலமான பிரிதொரு துறையைக் காண்பது மிக கடினம், எனினும் தமிழில் கிரிக்கெட் பற்றிய ஆழமான பார்வைகளை கொண்ட எழுத்துகள் மிக குறைவு, இதை நிவர்த்திக்கும் விதமாக இந்தப் புத்தகம் அமைகிறது. ஆர்.அபிலாஷின் இந்த கட்டுரைத் தொகுப்பு இந்திய மற்றும் சமகால கிரிகெட் குறித்தும் அதன் முக்கியமான மாற்றங்கள் குறித்தும் மிக தீவிரமான பரிசோதனைகளை நுட்பமான மொழியில் எழுதிச் செல்கிறார் அபிலாஷ். இவரது எழுத்துகளில் வெளிப்படும் கூர்மையான அவதானிப்பும் நுட்பமான அங்கதமும் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல எல்லோரையும் விரும்பி படிக்க தூண்டும் வகையில் இந்நூல் அமைந்திருக்கிறது

  • பிராந்திய வாதமும்
  • ஐ.பி.எல்லின் கலப்பும் மனமும்
  • இந்தியா-பாகிஸ்தான்
  • t20 டெஸ்ட் கிரிகெட்
  • t20 உலக கோப்பை இந்திய சறுக்கியது எங்கே
  • ஐ.பி.எல். தவிர்த்து
  • ஐ.பி.எல். கிரிக்கெட் அசுர குழந்தை
  • ஐ.பி.எல் திறந்து வைக்கும் ஜன்னல்களும் திறவாத கதவுகளும்
  • கிரிக்கெட்டும் குஷ்தி பயில்வானின் சங்கடமும்
  • அணி அரசியலும் அங்கதமும்
  • அப்பாக்களின் ஆட்டம்
  • தமிழக கிரிக்கெட் வீரர்களின் நெடுங்கால புறக்கணிப்பும்
  • சமீப அவசர தேர்வும் விவாதங்களும்
  • ஸ்ரீ சந்தும் மகாபாரத வீமனும்
  • ஹர்பஜன் தென்கிவிட்டாரா
  • ஆஸ்திரேலிய : ஒரு சூதாடியின் நிழல்
  • முத்தையா முரளிதரன் எண்களைக் கடந்தவரலாற்று நிஜம்
  • இந்திய கிரிகெட் அணியின் உறுத்தும் முதலிடம்
  • உலக கோப்பை ஊகங்களும் எதார்த்தமும்
  • உலக கோப்பை தோனியின் முன் வைத்த இரு கேள்விகள்
  • இருட்டின் நட்சத்திரங்கள்
  • இலங்கை கிரிக்கெட்
  • ஆஸ்திரேலியாவும் கிரிகேட்டின் ஆதி தேவதையும்
  • இலங்கையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை
  • ஊடகங்களால் ஆடப்படும் கிரிக்கெட்
  • தோல்விக்கு காரணமாகும் வெற்றி
  • கிரிகெட்டிலிருந்து கற்பு வரை
  • வேகப்பந்து வீச்சு பாரம்பரியமும் மரபியலும்
  • ஒருநாள் கிரிக்கெட் சிலுவைக்கு எந்த பக்கம்
  • கிரிகெட்டின் மஞ்சள் அழகியல்
  • இந்திய பந்து வீச்சின் பொற்காலமும் வரலாற்றின் அழுத்தமும்.

 

BOOK NAME           :crickettin maarum nirankal,

BOOK WRITER       :R.Abilash,

BUY ONLINE           :available this tamil book.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the crickettin maarum nirankal-R.Abilash -கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்- ஆர்.அபிலாஷ் to your wish list.

You Recently Viewed...