Loading... Please wait...

Category

Our Newsletter


SSC தேர்வுகள் பயிற்சி கையேடு

  • Image 1
Price:
Rs.250.00
Cash on delivery availability:
SKU:
978-81-931759-9-6
Weight:
360.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

தொடர்ந்து பல வாரங்கள் திங்கட்கிழமை தோறும் ‘தினத்தந்தி’ நாளிதலில் வெளிவந்து போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடம் பெரும் வரவேற்பைப்  பெற்ற மாதிரி வினா-விடைத் தொகுப்பு இப்போது புத்தகமாக உங்கள் கைகளில்.Staff Selection Commission (SSC) நடத்தும் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு நல்ல பயிற்சி நிலையங்களோ புத்தகங்களோ இல்லை என்ற குறையினைப் போக்கும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது.Reasoning,General Awareness,Quantitative Aptitude,English என்று பாடத்திட்டத்தை முழுமையாக உள்ளடக்கி பல்வேறு மாதிரி வினாக்கள் மற்றும் பயிற்சி வினாக்கள் அவற்றுக்கான விரிவான விளக்கங்களுடன் எளிதில் புரியும் வண்ணம் அமைந்துள்ளது இப்புத்தகத்தின் சிறப்பம்சம்.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the SSC தேர்வுகள் பயிற்சி கையேடு to your wish list.

You Recently Viewed...