Loading... Please wait...

Category

Our Newsletter


6174

Price:
Rs.300.00
Cash on delivery availability:
Weight:
400.00 Grams
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

தமிழில் அறிவியல் சார் சிறுகதைகள் அறிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூராண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்கமுடியாத தொடர்பு இருந்துவருகிறது. இந்தத் தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல். லெமூரியாவில் தொடங்கி உலகம் முழுதும் சுற்றி மெக்ஸிகோ நகரத்தில் முடிகிறது. இடையில் பிரமிடுகள், சீலகந்த் மீன்கள், மர்மங்கள் பலவற்றின் முடிச்சு அவிழ்தல். படித்ததும் மறுபடியும் வாசகர்களை படிக்கத் தூண்டும் தமிழின் நல்ல அறிவியல் நாவல்களின் வரிசை ஒன்று தொடங்குவதற்கு சுதாகரின் இந்த முயற்சி தூண்டுகோளாக அமையும் என்று நம்புகிறேன். அவருக்கு எமது வாழ்த்துக்கள்!  - பி.ஏ.கிருஷ்ணன்

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

  1. FACINATING BOOK

    Posted by MANGAI on 11th Oct 2012

    Ican't but resist admiring the author's knowledge inalmost all spheres.he has blended all in a very interestingway.i wonder how he could collect so much of informations&present them so interestingly.i have finished reading it twice.everytime the incidences look new.i think i'll have to read again to understand the climax better.Devraj turning to be a opponent to the main team is interesting.wishing the author many more such novel writing


  2. செம..

    Posted by மதன் செந்தில் on 6th Oct 2012

    சுஜாதா நாவல்களை மட்டுமே படித்துக் கொண்டிருந்த எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் Discovery Book Palace பரிந்துரைத்த நாவல் க.சுதாகரின் 6174, 300ரூபாய் விலையும், 408 பக்கமும் லேசா தலை சுத்த வைத்தாலும் சமீபத்தில் எதும் பெரிய நாவல் படிக்கவில்லை என்று வாங்கினேன். அறிவியல், வரலாறு, புவியியல், லெமூரியன், மாயன், தமிழன், கணிதம், அனைத்து கலந்து அசூர வேகத்தில் பயணிக்கிறது நாவல். "தல" சுஜாதாவுக்கு பிறகு அவரோட எழுத்தாகவே தெரிந்த எழுத்து இந்த நாவல். இடைவெளி விடாமல் படிக்க முடிந்தவர்கள் கண்டீப்பாக படிக்கவும். அருமையான அனுபவம் காத்திருக்கிறது..


  3. Review of a science & fiction novel

    Posted by Dr N.S.Parthasarathy ,Retired Professor of Engineering on 30th Sep 2012

    The young author has blended the science and the fiction in a more appropriate way. Giving rationalism to an established traditional thought is a big challenge and the author has handled the theme very nicely .The author has very widely travelled through the ages comfortably. This novel is sure to kindle the thirst to read and help many such thoughts to occur in future from the budding and aspirant authors.


  4. REVIEW OF THE BOOK 6174

    Posted by CHANDRA on 30th Sep 2012

    Iam very much impressed by the way in which the story goes.Sometimes i had a feeling of reading Mr Sujatha's novel.at times the book has the turnings points of Mr Sandilyan.after a long time i have read a tamil novel.A novel of this kind is very rare in tamil.I wish to read it again.If u read it continously one is sure to wonder whether u are viewing an English film.Hope this book will be read all over the world.My best wishes &blessings to the author.It doesn't look like his first novel.hope to get more from Mr.Sudhakar


  5. 6174 - an interesting book to read

    Posted by Niraj on 29th Sep 2012

    good blend of scientific clues, mystery and suspense! It will make a good reading for all who are interested in a book that gives a lot of learning through a trail to uncover a mystery.


  6. a very good thriller,scientific novel in tamil after the great Sujatha.

    Posted by thothathiri. on 20th Sep 2012

    I had gone through the book and firstly i was not having any interest in reading.. then after reading 5 pages automatically i started reading it contineously and could stop for dinner after reaching 156 pages... then again after few days only i could complete the novel. A very very interesting twist is happening after they reached the cave.Very good Sudhakar. continue these type of novels with good sprit.


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the 6174 to your wish list.

You Recently Viewed...