Loading... Please wait...

Category

Our Newsletter


மூப்பர்

  • MOOPPAR  மூப்பர் POOMANI பூமணி
Price:
Rs.300.00
Cash on delivery availability:
Weight:
350.00 Grams
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

மூப்பர் என்றால் மூத்தவர் என்றும் சேனைகளின் தலைவர் என்றும் பொருள்.எங்கள் மக்களை போராட பழக்கவில்லை ,உயிரைவிட பழக்கி இருக்கிறோம் எங்கள் மக்களுக்கு மானத்திற்கு விலை உண்டு உயிருக்கு விலை இல்லை மானதிற்க்கான உயிரை விடுவார்கள் என்னை அழித்தாலும் நீங்கள் எம் தாய்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்னை அழைத்துச் செல்லுங்கள் இல்லை இழுத்து செல்லுங்கள் இல்லை அடித்து செல்லுங்கள் அது உங்கள் விருப்பம் .உடலை விட்டு வெளியே வெறும் இரத்தம்தான் ஓடும் எனக்கு வலிக்காது அதிகபடியாக உயிர் போகும் அப்பொழுதும் எனக்கு வலிக்காது ஏனென்றால் நான் மூப்பர்.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

  1. மூப்பர்

    Posted by மனோஜ் on 22nd Aug 2018

    கன்னியாகுமரியின் தோள் சீலையை நினைவு படுத்தி அருமையாக கதை சொல்லப்பட்டிருக்கிறது...! நல்ல ஒரு திரைப்படம் ஆக்கப்பட வேண்டிய கதை...! விரைவில் திரையில் எதிர்ப்பார்க்கலாம்


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the மூப்பர் to your wish list.

You Recently Viewed...