Loading... Please wait...

Category

Our Newsletter


தஞ்சாவூர்

  • tanjore tamil books online
Price:
Rs.400.00
Cash on delivery availability:
Weight:
1,000.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

TANJAVUR_BUY_TAMIL_BOOKS.jpg

நூலின் பெயர் : தஞ்சாவூர் [கி.பி 600 -1850 ]

நூலாசிரியர்    : டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன் 

ஆசிரியர் குறிப்பு 

1948 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் குடவாயிலில் பிறந்தவர் இதுவரை ௨௫ க்கு மேற்பட்ட நூல்களும் 300 க்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளும் படைத்தவர் இந்தய மற்றும் பன்னாட்டு கருத்தரங்கங்களில் பங்கேற்றவர் 

தமிழக வரலாறு முழுமையாக எழுத பெறவில்லை என்பது பெருங்குறையே . இதற்கு காரணம் வரலாற்று ஆவணங்களாக திகழும் திருகோயிற் கல்வெட்டுகள் செப்பேடுகள் போன்றவை இன்னும் பதிப்பில் வராமல் பல்லாயிரக்கணக்கில் உள்ளன இருப்பினும் ஆங்காங்கே வரலாறும் முழுமையாக எழுதபெற்று வருமாயினம் வரலாற்றை அறிய பெருந்துணையாய் அமையும் முனைவர் மீனாட்சி அம்மையார் ,தேவகுஞ்சரி போன்றவர்களின் முயற்சியால் ஆலவாய் நகர வரலாறும் நமக்கு கிடைத்தன அந்நூல்கள் போன்றே தஞ்சை நகர வரலாறு கூறும் இந்நூலும் தமிழக வரலாறு அறிய துணையாய் நிற்கும் என நம்புகிறேன்

இப்பணியில் என்னை ஆட்படுத்திய என் ஆசிரிய பெருந்தகை முனைவர் இரா நாகசாமி அவர்களுக்கு நான் கடிபட்டுள்ளேன்.1994 ஆம் ஆண்டு உலகதமிழ் நாட்டின் முதல் பதிப்பக வெளி வந்து அந்த வருடத்தின் சிறப்பு பரிசையும் வாங்கி சென்றது இப்புத்தகத்தின் பெருமையாகும் இதனை மேலும் செப்பம் செய்து புதிய செய்திகளை இணைத்து அகரம் பதிப்பகத்தால் வெளிவிடப்பட்டுள்ளது.

அன்புடன்

டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன்

 

உள்ளடக்கம்[INDEX]   

  • தஞ்சை என்னும் திருவூர்
  • ஆழ்வார்கள் பார்வையில்
  • தஞ்சை முத்தரையர்களின் தலைநகரம்
  • தஞ்சையே சோழநாட்டு தைகளை நகரங்கள்
  • விஜயாலய சோழன் கைப்பற்றிய தஞ்சை நகரம்
  • சோழர் கால தஞ்சாவூர்
  • தஞ்சையில் சோழர் அரண்மனையும் பிற இடங்களும்
  • கருவூர் தேவர் கண்ட தஞ்சை தஞ்சாவூர் பேரழிவுகள் 
  • தஞ்சாவூர் நகரின் பேரழிவு
  • தஞ்சையிலிருந்த சோழர் கால மருத்துவமனை
  • இராஜ இராஜ சோழன் அரண்மனை இருந்த இடமும் அதன் வரலாறும்
  • கல்வெட்டில் தஞ்சை நகரமும் முமுடிசோழன் திருமதிலும்
  • சோழர் கால தஞ்சாவூர் புதிய முடிவு
  • பாண்டியர் ஆட்சியில் தஞ்சாவூர்
  • தஞ்சை திருகோயில்கள் பல்லவ சோழ,பாண்டியர் காலம் வரலாறுகள்
  • விஜய நகர பேரரசின் காலத்தில் தஞ்சை
  • மராட்டியர் ஆட்சியில் தஞ்சாவூர்
  • ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் தஞ்சை
  • தந்தை இராஜரஜெச்ச்சரம்
  • கேரளாந்தகன் திருவாயில்பலிபீடமும், ரிஷபக் கோட்டிலும்,
  • இராச இராசன் திருவாயில்,
  • அணுக்கன் திருவாயில்களும் பரிவராலயத்து உமாபரமேஸ்வரி, துவார பாலகர்கள் கோஷ்ட தெய்வங்கள்,
  • தட்சின மேருவும் தஞ்சை கோயிலின் தத்துவமும் காரண சிற்பங்கள்,
  • யானையை விழுங்கும் பாம்பு,
  • வான் கயிலாயம் ,
  • பஞ்ச பூத தளங்களும் கட்டுமானமும்,
  • விண்ணிழி விமானமும் அம்மன் கோயில் நாயக்கர் கால பணிகள்,
  • மராட்டியர் கால பணிகள் சோழர் கால ஓவியங்கள் ,
  • நாயக்கர் கால ஓவியங்கள்
  • மராட்டியர் கால ஓவியங்கள்,
  • கல்வெட்டுகள் கூறும் வரலாற்று செய்திகள்
  • தஞ்சை நாயக்கர் கால கோட்டையும் அரண்மனையும்
  • தஞ்சை மராட்டியர் கால கோட்டையும் அரண்மனையும்

 

BOOK NAME :THANJAVUR,[THANJORE] TAMIL HISTORY BOOK BUY ONLINE SIMPLY

WRITER :

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the தஞ்சாவூர் to your wish list.

You Recently Viewed...