Loading... Please wait...

Category

Our Newsletter


வெட்கம் விட்டுப் பேசலாம்

  • Image 1
Price:
Rs.145.00
Cash on delivery availability:
SKU:
9789383067152
Weight:
250.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

வெட்கம் விட்டு பேசலாம்

நம்முடைய கலாசாரத்தில் சில விஷ்யங்களை மட்டும்தான் பொதுவில் பேசலாம். உணவில் மட்டுமல்ல, உரையாடலிலும் கூட சைவம், அசைவம் என்று வகை பிரித்து வைத்திருக்கிறோம்.

ஆண்கள் தங்களுடைய நண்பர்களுக்குள்ளும், பெண்கள் தங்கள் தாய் சகோதரிகள் மற்றும் தங்கள் தோழிகளுக்குள்ளும்தான் உடல், காமம் உள்ளிட்ட so- called ‘ஆபசாம்சங்கதிகள் குறித்த ரகசிய உரையாடல்களை நிகழ்த்திக்கொள்ள முடிகிறது.

சில விஷ்யங்களைப் பற்றிப் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் இருப்பதாக நாம் சமூகம் சில மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டே இங்கு எதையும் பேசவம் எழுதயும் சாத்தியப்படுகிறது.

உண்மையில் இத்தகைய கட்டுப்பாடுகளை எல்லாம் முற்றிலுமாக நிகாரித்துவிட்டு, பேசாப்பொருட்கள் என்று சமூகம் ஒதுக்கிவைத்திருக்கும் அத்தனை விஷயங்களையும் பேசுபொருள்களாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அத்தியவசியமான காரியம். அதைத்தான் இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.

நாம் சேசுவதற்கும் விவாதிப்பதற்கும் வெட்கப்படும் விஷ்யங்களான ப்ரேஸியர், பேண்ட்டீஸ், காண்டம், சானிடரி நாப்கின், ஹோமோசெக்ஸ், லெஸ்பியன் என்று பல விஷயங்கள் எங்கே, எப்படித் தோன்றி, இன்றைய வடிவத்துக்கு வந்துருக்கின்றன ஏன வந்திருக்கின்றன, அவற்றின் பங்களிப்பு என்ன அவற்றின் தேவைகள் என்ன என்பது குறித்த தேடலை நிகழ்த்துகிறது இந்தப் புத்தகம்.

அருவருப்பான ஆபாஷமான விஷயங்கள் என்று பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் விஷயங்களைப் பற்றிய மெய்யான புரிதலை ஏற்படுத்துவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the வெட்கம் விட்டுப் பேசலாம் to your wish list.

You Recently Viewed...