ஆன்மிகப் பின்னணியில் தன்னம்பிக்கை ஊட்டுவது என்பது சற்று சிக்கலான முயற்சிதான்.ஆனால் நடப்பு சம்பவங்களை புராண சம்பவங்கள் மற்றும் இலக்கிய வர்ணனைகளுடன் இணைத்து விவரித்து,அதனூடே தன்னம்பிக்கையை போதிப்பது என்பது சவாலான முயற்சி.இந்த முயற்சியில் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன் வெற்றி பெற்றிருப்பதை இந்தப் புத்தகம் ஒவ்வொரு பக்கத்திலும் பறைசாற்றுகிறது.இக்கட்டுரைத் தொடர் எழுதப்பட்ட காலத்திய சம்பவங்கள், பின்னாளில் படிப்போருக்குப் பொருத்தமில்லாததாகத் தோன்றலாம்,ஆனால் அந்த ஒவ்வொரு கட்டுரையும் வலியுறுத்தும் நற்பண்புகள் எக்காலத்துக்கும் பொருத்தமானவை என்பது உண்மை.
Choose a currency below to display product prices in the selected currency.