Loading... Please wait...

Category

Our Newsletter


வாடிவாசல்

  • வாடிவாசல்

ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. தான் போராடுவது மனிதனுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன். அதை மையமாக வைத்துப் புனையபட்ட இந்தக் கதையில் ஜல்லிக்கட்டு பற்றிய வைணனை தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
Price:
Rs.90.00
Cash on delivery availability:
Weight:
150.00 Grams
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

வாடிவாசல்

ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு. அவ்வீரன்  மனிதனுடன் அல்ல, மூர்க்கதனமுடைய ஒரு காளையுடன் போராடுவதாகும்.அதை மையமாக வைத்துப் எழுதப்பட்ட இந்நாவலில் ஜல்லிக்கட்டு பற்றிய வருணனை மிகவும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.அப்பனை உயிர் குடித்த காளையுடன் போராடி மகன் ஜெயிக்கும் காட்சி உயிர்ப்புடன் இருக்கிறது.தமிழனின் வீரத்தை பறை சாற்றும் நாவல்.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

  1. மிக அருமையான குறு நாவல்!

    Posted by சதீஷ் குமார் on 17th Jul 2014

    ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான கதை!
    சுவாரஸ்யமாக இருந்தது!


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the வாடிவாசல் to your wish list.

You Recently Viewed...