Loading... Please wait...

Category

Our Newsletter


வரலாறு படைத்த வரலாறு

  • Image 1
Price:
Rs.200.00
Cash on delivery availability:
SKU:
9789383067442
Weight:
280.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

அசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின்மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார்.ஆனந்த ஆன்ம முழுமைக்கும் இவர் பேனா உழுது உணவளிக்கிறது. ‘வரலாறு படைத்த வரலாறு’ மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது.உலகையே வலம் வந்த பிள்ளையாரின் உணர்வை இந்த ஒற்றிப் புத்தக வாசிப்பு தருகிறதே!ஒட்டுமொத்த நாலும் மனுடத்தின்மீது மகத்தான மதிப்பையும் மரியாதையையும் தோற்றுவிக்கிறது.அல்லாப் புத்தகங்களிலும் சில பக்கங்கள் இருப்பது வழக்கம்.ஆனால் இவர் புத்தகத்தில் மட்டும் ஒவ்வொரு பக்கத்திலும் சில பல புத்தகங்கள் அடங்கி இருக்கின்றன.    -சுகி சிவம்

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the வரலாறு படைத்த வரலாறு to your wish list.

You Recently Viewed...