Loading... Please wait...

Category

Our Newsletter


மூன்றெழுத்து அதிசயம்

Price:
Rs.150.00
Cash on delivery availability:
SKU:
978-81-934362-8-8
Weight:
150.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நான் பல ஊர்களில்,நகரங்களில்,பல நாடுகளில் பயணிக்கும்போது என்னை சந்தித்து, “நான் விஜடி மாணவன் சார்” என்று பலரும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். “எங்கு வேலை செய்கிறீர்கள்?” என்று  கேட்டால் ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அந்த நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பதாகச் சொல்வார்கள்.இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்;பெருமையாக இருக்கும்.இதற்கு மூலகாரணமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நான் நன்றியுடன் நினைக்க என்றும் மறந்ததில்லை.

விஜடி என்ற பிரம்மாண்டம்-அந்த விருட்சம்-அந்த ஆலமரம் தழைத்து எல்லோருக்கும் வாழ்வளிக்கக் காரணம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். விதைத்த விதைதான்.அவர் ராசி அப்படி.அவர் தொட்டது துலங்கும்,வாழ்வு மலரும்;அப்படிப்பட்ட நல்ல உள்ளத்துக்குச் சொந்தக்காரர் அவர்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஏராளமான தனியார் கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள்,பொறியியல் கல்லூரிகள்,மருத்துவக் கல்லூரிகள்,ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் என இருப்பதற்குக் காரணம் எம்.ஜி.ஆர் தான்!                  -ஜி.விசுவநாதன்..

Find Similar Products by Tag

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the மூன்றெழுத்து அதிசயம் to your wish list.

You Recently Viewed...