சிறுகதை,நாவல்,கட்டுரைகள் எனத் தனித்துவ அடையாளங்களோடு தீவிரமாக இயங்கி வரும் அழகிய பெரியவன் நேர்காணல்களின் தொகுப்பு நூல்.பல்வேறு இதழ்களில் வெளிவந்த இந்நேர்காணல்களில் அவரது படைப்புகளை பற்றியும் சாதி மற்றும் தலித் இலக்கியம் குறித்த அவரது பார்வைகளையும் புரிந்துகொள்ளவியலும்.இம்முழுமையான நேர்காணல்களின் வழியாக அவரது எழுத்துப்பின்புலம் ,இயங்குதளம்,நோக்கம்,இலக்கிய ஆளுமைப்பண்பு,வாழ்க்கைச்சூழல்,சமகாலப் பதிவுகள் எனப் பன்மைத்தன்மையாக உணர்ந்துகொள்ள வகைசெய்கிறது இந்நூல்.
Choose a currency below to display product prices in the selected currency.