Loading... Please wait...

Category

Our Newsletter


மகத்தான வாழ்வருளும் மஹாசக்தி பீடங்கள்

  • Image 1
Price:
Rs.250.00
Cash on delivery availability:
SKU:
978-81-936963-2-3
Rating:
( )
Bookmark and Share


Product Description

அம்பிகைக்கு, அவள் அபிரிமிதமாய் பெருக்கும் அருளுக்கும் நாம் என்ன கைமாறு செய்கிறோம்? ஆலயங்கள் கட்டி அவற்றில் தனியே சந்நதி அமைத்து, நன்றி சொல்லி வழிபடுகிறோம்.

அம்பிகைக்குத் தெரியுமோ, தெரியாதோ என்றா சந்தேகத்தில் அந்த சந்நதி முன் நின்று நம் குறைகளையும், தேவைகளையும் அவளிடம் சொல்லி மன்றாடுகிறோம். ஜகன்மாதாவுக்குத் தன் குழந்தைகளின் தவிப்பு தெரியாதா, புரியாதா? ஆனாலும் ஆர்வமிக்க ஒரு தாயாக, ‘உனக்கு அப்படியா வேணும்? அதாலென்ன, தந்தால் போச்சு!’ என்ற தொனியில் புன்மறுவல் பூத்து நம்மை ஆற்றுப்படுத்துகிறாள். 

Find Similar Products by Tag

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the மகத்தான வாழ்வருளும் மஹாசக்தி பீடங்கள் to your wish list.

You Recently Viewed...