Loading... Please wait...

Category

Our Newsletter


பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்

  • Image 1
Price:
Rs.800.00
Cash on delivery availability:
Weight:
1,500.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

பிரபாகரன் பற்றி பேசுவது ஈழம் பற்றிப் பே சுவது. வரலாறு நெடுகிலும் இழப்பையும், இடப்பெயர்வையும், தியாகத்தையும் தன்னகத்தே கொண்ட தமிழீழ மண்ணின் அடையாளம்,திரு.பிரபாகரன். தமிழர் எழுச்சியின் பொருண்மை “வடிவம்பற்றி, அந்த மாபெரும் மனிதரைப் பற்றி இந்நூல் பேசுகிறது. உலகமயச் சூழலில் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைகளும் நியாயங்களும்கூட சரக்குகளாக்கப்பட்டு, பரிவர்த்தனை சந்தையில் விற்கப் படும் கூச்சலில் ஈழத்தில் நிகழ்ந்த பேரவலத்தின் ஓலம் உறைந்தே போனது. 

  40 ஆயிரம் பிணங்களின் மேலே நின்றுகொண்டு எல்லாம் முடிந்துவிட்டது என்ற தங்களின் கவித்துவ நீதியை நடுநிலையாளர்கள் கதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அத்தனைக்கும் நடுவே துரோகத்தால் சிதைந்துபோன ஒரு தேசத்தின் ஆன்மா எழுப்பும் குரலும், இது வீழ்ச்சியல்ல; எழுச்சிக்கு முந்தைய கட்டம் என்ற நம்பிக்கையின் குரலும் இந்த எழுத்துவழியே கேட்கிறது. பெட்ரோகிராடியிலிருந்து வெளிபட்ட “ஜான் ரீடின்”- எழுத்தைப்போல!

 

 

நூலின் பெயர்: பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்

ஆசிரியர் பெயர்: பழ நெடுமாறன் 

 

 

 

Book

Prabhakaran.jpg

Na me: Prabhakaran Thamiz har e zhuc hiyin vadivam

Book Writer:Pazha. Nedumaran

Buy Book:This Tamil Book Available 

Page Tittle                           :

: பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்

ஆசிரியர் பெயர்: பழ நெடுமாறன்   

- Prabhakaran Thamizhar ezhuchiyin vadivam 

 Pazha. Nedumaran

  

Meta key word

 Tamil buy book, Pazha. Nedumaran online, பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்  ஆசிரியர் . பழ நெடுமாறன்  எழுத்தாளர்

 

Meta description

பழ நெடுமாறன்  தமிழ் புத்தகம் வாங்க,Buy Pazha. Nedumaran

 tamil books online  தமிழ்க்குலம் வெளியீடு,  Thamizh Kulam Pathipalayam

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் to your wish list.

You Recently Viewed...