Loading... Please wait...

Category

Our Newsletter


பணக்காரன்

  • பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்-ஜார்ஜ்.எஸ்.கிளாசன் the  richest  man  in  babylon- George S. Clason
Price:
Rs.100.00
Cash on delivery availability:
Weight:
160.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நூலின் பெயர் :பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்

ஆசிரியர் பெயர் :ஜார்ஜ்.எஸ்.கிளாசன்

தமிழில் :மு.சிவலிங்கம்


 

பழங்காலத்தில் பாபிலோன் மிகவும் வளம் கொழிக்கும் நகரமாக இருந்தது

ஏனெனில் அப்போது அங்கு வாழ்ந்த குடிமக்கள் மிக பெரும் பணக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் பணத்தின் மதிப்பை போற்றினார்கள் பணத்தை சம்பாதிபாதில் அதை சேமிப்பதில் சேமித்ததை இன்னும் சம்பாதிக்க வைப்பதில் நிபுணத்துவம் பெற்றிந்தார்கள் நமது வளமான எதிர்கால வாழ்விற்கான பல விசயங்களை அவர்கள் நமக்காக விட்டு சென்றுகிரார்கல்ன்று உலகம் முழுவதும் நாம் பயன் படுத்திவரு நிதிசார்ந்த கொள்கைகள் அனைத்தும் பாபிலோநில்தான் பிறந்து வளர்ந்தது.அதை நாமும் பயன் படுத்தி நமது வாழ்கையையும் வளமானதாக மாற்றிடுவோம்.

பொருளாதார வெற்றியை விரும்பும் அனைவர்க்கும் எவ்வாறு பணம் சம்பாதிப்பது சம்பாதிப்பதை எப்படி சேமிப்பது சேமித்ததை முதலீடு செய்து எவ்வாறு மேலும் சம்பாதிப்பது என்பதனை கற்று தருபத்துதான் இந்த புத்தகத்தின் நோக்கம்

 

Book Name :the  richest  man  in  babylon

Book writer :George S. Clason

Translator :mu.siva lingam

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the பணக்காரன் to your wish list.

You Recently Viewed...