Loading... Please wait...

Category

Our Newsletter


பங்களா கொட்டா

  • பங்களா கொட்டா, ஆரூர் பாஸ்கர், அகநாழிகை வெளியீடு, Bangala kotta, aroor Bhaskar
Price:
Rs.130.00
Cash on delivery availability:
Weight:
200.00 Grams
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

வாழ்க்கையில், வாழ்வதும், தாழ்வதும் இரு வேறு துருவ நிலைகள். ஒன்றுக்கொன்று எதிரான இந்நிலைகளை ஒரு வாழ்க்கையில் தன்னிச்சையாகச் சந்திக்க நேர்வது துயரம். அது, செழித்து வளர்ந்த நிலம் வறண்டு வெடிப்புற்றுப் பாளம்பாளமாகப் பிளந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு ஒப்பானது. ஒரு பெரும் கனவை நனவாக்கிவிடத் துடித்து, வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவனின் கதைதான் ‘பங்களா கொட்டா’. உயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும் தன் சுயத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் ஞானி, அதன்பொருட்டு அவன் சந்திக்கிற மனப்போராட்டங்கள் இவைதான் தஞ்சை மண்ணில் நடக்கிற இந்நாவலின் மையம்.
பங்களா கொட்டா 
(நாவல்)
- ஆரூர் பாஸ்கர்
ரூ.130
• அகநாழிகை வெளியீடு
• விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ்

வாழ்க்கையில், வாழ்வதும், தாழ்வதும் இரு வேறு துருவ நிலைகள். ஒன்றுக்கொன்று எதிரான இந்நிலைகளை ஒரு வாழ்க்கையில் தன்னிச்சையாகச் சந்திக்க நேர்வது துயரம். அது, செழித்து வளர்ந்த நிலம் வறண்டு வெடிப்புற்றுப் பாளம்பாளமாகப் பிளந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு ஒப்பானது. ஒரு பெரும் கனவை நனவாக்கிவிடத் துடித்து, வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவனின் கதைதான் ‘பங்களா கொட்டா’. உயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும் தன் சுயத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் ஞானி, அதன்பொருட்டு அவன் சந்திக்கிற மனப்போராட்டங்கள் இவைதான் தஞ்சை மண்ணில் நடக்கிற இந்நாவலின் மையம்

•பங்களா கொட்டா (நாவல்)- ஆரூர் பாஸ்கர்ரூ.130•

அகநாழிகை வெளியீடு•

விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ்

 

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

  1. சுவாரஸ்யம்

    Posted by பத்மா on 2nd Mar 2016

    நாவல் -விசுவல் எழுத்தில் சுவாரஸ்யமாக இருந்தது. ஓரே மூச்சில் வாசித்துவிட்டேன். ஓவியங்களை சரியான இடத்தில் தந்திருப்பதும் அருமை.


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the பங்களா கொட்டா to your wish list.

You Recently Viewed...