Loading... Please wait...

Category

Our Newsletter


நியூலுக்

Price:
Rs.100.00
Cash on delivery availability:
Weight:
310.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

1. முதல் கதையாக நமது சூப்பர் ஸ்டார் லக்கிலுக் அவர்களின் அட்டகாசமான முழு வண்ண காமெடி தோரணம் இடம் பெற்றுள்ளது. இந்த கதையானது இலங்கையில் இருந்து வெளிவந்த "ஐஸ்பெர்க் காமிக்ஸ்" இதழில் அடுத்து வரப் போகும் வெளியீடாக சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பாக பார்த்தது (நினைவு சக்தி கூர்மையாக பெற்றிருக்கும் காமிரேட்டுகள் இந்த இதழின் அட்டைப் படத்தை ஐஸ்பெர்க் இணைய தளத்தில் தீபாவளி வாழ்த்துக்களுடன் வெளிவந்ததை நினைவு கூறலாம்). பின்னர் இப்போது மறுபடியும் தமிழில் படிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. வழமை போல நமது எடிட்டரின் மொழி பெயர்ப்பு இந்த கதையின் வேகத்தை அதிகரிக்கிறது. முதல் பக்க ஸ்கான்:

2. இந்த இதழின் இரண்டாவது கதையும் லக்கிலூக்கினுடையதே. இந்த கதையின் மூல அட்டைப் படத்தை அழகாக வெளியிட்டு நமது வாழ்த்துக்களை பேர்கின்ற எடிட்டர், முதல் கதைக்கும் இவ்வாறே செய்திருக்கலாமே என்றும் கோபத்திற்கு ஆளாகிறார். மினி லயன் வெளியீடுகளுக்கு முடிவு கொண்டு வந்த பிறகு, லயன் காமிக்ஸ் இதழில் முதலில் வந்த லக்கி லூக்கின் கதை ஜெஸ்சி ஜேம்ஸ். அந்த இதழின் முதல் பக்கத்தில் மிகவும் அழகாக கதை, ஓவியம், தமிழாக்கம் என்று கிரேடிட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் இந்த இதழிலேயே ஒரிஜினல் க்ரெடிட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்க்கதக்கது. அணைத்து கதைகளுக்கும் இது தொடர வேண்டும் என்பதும் ஒரு சிறு வேண்டுகோள்.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the நியூலுக் to your wish list.

You Recently Viewed...