Loading... Please wait...

Category

Our Newsletter


நாயன்மார் கதைகள்

  • NAAYANMAAR KATHAIGAL BOOK ONLINE ...WRITER: SANKARI
Price:
Rs.525.00
Cash on delivery availability:
Weight:
850.00 Grams
Rating:
( )
Shipping:
Rs.80.00 (Fixed shipping cost)
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நூலின் பெயர் : நாயன்மார் கதைகள் 

ஆசிரியரின் பெயர் :அ. சங்கரி 

ஆசிரியர் குறிப்பு :
சங்கரி பெரிய புராண கதைகள் உவமைகள் பற்றி ஆராய்ச்சி எழுதி ஏற்கனவே ஒரு நூலை வெளியிட்டுள்ளார் மேலும் பெரிய புராண கதைகளை முன் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ந்து ஆய்வேடு படைத்துள்ளார் 
இன்று நமக்கு கிடைக்கும் சங்க இலக்கியம் தென் திராவிடத்திற்கு உரிய பழம்பெரும் சொத்து எனலாம். அண்மைய காலத்தில் தமிழ் மலையாளம் பற்றி மேற்கொண்ட ஆய்வுகள்  சங்க இலக்கியத்தில் பலன்சேர நாட்டுக்கு உரிய அரசியல் சமூகவியல் பண்பாடு மொழி இலக்கிய கூறுகள் இனங்காட்டி வருகின்றன அது போன்றே சங்க காலத்தில் கன்னட நாட்டையும் துளு நாட்டையும் ஆண்ட இருங்கோவேள் எருமையூரன் நன்னன் போன்ற மன்னர்கள் பாணர்  போன்ற அரச இனங்களை பற்றிய வரலாறுகளை சங்க இலக்கியங்களில் படிக்கலாம் அண்ணலும் சங்க இலக்கியத்தில் காணப்படும் பழைய கன்னட வழக்குகள் இலக்கிய இயல்புகள் பன்னாட்டு மரபபுகள் பற்றி ஆராய நிறைய வாயப்பு இருக்கிறது. இதற்கு இரு மொழி அறிவு மொழியியல் பார்வை இவை தேவை. இவை அனைத்தையும் கலந்து முனைவர் அ .சங்கரி அவர்கள் திறம்பட ஆய்வு செய்து இந்நூலை முனைந்துள்ளார் 

நூற்குறிப்பு 

திருநாவுகரசர் திருவதிகை முதல் பூம்புகலூர் ஈரான 88 ஊர்களையும் திருஞானசம்பந்தர் திருத்தோணி முதல் திரு நல்லூர் ஈரான 207 ஊர்களையும் சுந்தரமூர்த்தி திருவெண்ணெய் நல்லூர் முதல் மகோதை ஈரான 130 ஊர்களையும்  சேக்கிழார் நிரல்பட அமைத்துள்ளார் சேக்கிழார் கூறியுள்ள ஊர்களை படித்த ழுது ஆர்வம் தோன்றிட திருநெல்வேலி, திருச்சி, திருவானைக்க,தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை,தாராசுரம்,திருகாளத்தி போன்ற ஊர்களில் நேரில் சென்று ஆய்வறிக்கை செய்துள்ளார் 
பொருட்கூறு அடிப்படையில் ஆராயும் பொழுது நுன்னுக்கமாகவும் துல்லியமாகவும் அறிய வலி வகுத்தது செய்யுள் வடிவில் அமைந்த வடிவங்களை உரை நடையில் மாற்றி அதன் உட்கட்டமைப்பாம்  செய்திகள் எடுத்து கொள்ளப்பட்டு பொருட் கூறுகள் கண்டு பிடிக்கப்பட்டு ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது 

உள்ளடக்கம் [INDEX]

  • கதை உத்திகள் 
  • சோதனை நிகழ்வுகள் 
  • சமய கோட்பாட்டு நிலைகள் 
  • நாட்டுபுற நம்பிக்கைகள் 
  • பழக்கவழக்கங்கள் 
  • அடியார் ஒழுகலாறுகள் 
  • அரசியல் செய்திகள் 
  • இலக்கிய மேற்கோள் நடைதிறன்
  • சிவபதம் கதை முடிவு 
  • ஆய்வு முடிவுகள் 

 

BOOK NAME :NAAYANMAAR KATHAIGAL TAMIL BOOK BUY ONLINE

WRITER       :A.SANKARI 

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the நாயன்மார் கதைகள் to your wish list.

You Recently Viewed...