Loading... Please wait...

Category

Our Newsletter


தொட்டதெல்லாம் பொன்னாகும் , உங்கள் வியாபாரம் வெற்றி பெற, சோம வள்ளியப்பன், Thottadhellaam ponnaagum , soma vallliappan ,

  • Image 1
Price:
Rs.165.00
Cash on delivery availability:
SKU:
978-93-82577-42-3
Weight:
350.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

தொட்டதெல்லாம் பொன்னாகும்

 

சொந்த தொழில் செய்பவரா நீங்கள்?

வேலை கேட்காமல், வேலை கொடுப்பவரா நீங்கள்?

சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, முதலாளியா நீங்கள்?

பெற்றிருக்கும் வியாபாரா வெற்றியை உறுதிசெய்துக்கொள்ள முயற்சிக்கிறீர்களா?

பெற்ம் வெற்றிகளை பெருக்க ஆசைப்படுபவரா?

வியாபாரம் என்றால் என்ன? வெற்றி பெற்றவர்கள் எப்படியெல்லாம் செய்தார்கள்? அவர்களுடைய குணதிசையங்கள் என்ன? அவர்கள் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள். தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் போன்றவை மட்டுமல்ல. லாபத்தை எப்படி கணக்கிடுவது. ஊழியர்களை எப்படி ஊக்கப்படுத்துவது, போட்டியாளர்களை எப்படிப் பார்ப்பது, வியாபாரத்தை எப்படிப் பெருக்குவது என்பது போன்ற வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும் எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

எந்த வியாபாரம் செய்பவர்களும் படிக்க வேண்டிய புத்தகமாக தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களுடன் விரியும் செரியும் செய்யப்பட்ட புதியப் பதிப்பாக வருகிறது, பல ஆயிரம் பிரதிகள் விற்ற சோம. வள்ளியப்பனின் இந்த வெற்றிப் புத்தகம்.

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the தொட்டதெல்லாம் பொன்னாகும் , உங்கள் வியாபாரம் வெற்றி பெற, சோம வள்ளியப்பன், Thottadhellaam ponnaagum , soma vallliappan , to your wish list.