Loading... Please wait...

Category

Our Newsletter


துணையெழுத்து

  • துணையெழுத்து -எஸ்.ராமகிருஷ்ணன்- Thunai Yezhuthu -S.Ramakrishnan
Price:
Rs.180.00
Cash on delivery availability:
Weight:
234.00 Grams
Rating:
Availability:
எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் புத்தகம் வாங்க,Buy S.Ramakrishnan tamil books online விகடன் பிரசுரம், vikadan pathippagam
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

 

நூலின் பெயர்: துணையெழுத்து

பெயர்:எஸ்.ராமகிருஷ்ணன்

ஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறகைக் கொண்டிருக்கிறான்.
அது அவனை ஒரு வயதிலிருந்து இன்னொரு வயதிற்கு மெதுவாகக் கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு, அறியாமையிலிருந்து விழிப்புக்கு, அறிந்ததிலிருந்து ஞானத்திற்கு என அதன் சிறகுகள் அசைந்த படிதான் இருக்கின்றன. ஜென் கவிதையொன்றில் மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆறு சலனமற்று இருக்கிறது என்று ஒரு வரி இருக்கிறது. அதுதான் வாழ்வின் அரூபமான பயணம்.

துணையெழுத்தின் வழியாக என் வாழ்வை நானே அவிழ்த்துப் பார்த்துக்கொண்டேன்.

 

Book Name: Thunai Yezhuthu

Book Writer:S.Ramakrishnan

Buy Book:This Tamil Book Available

Write your own product review

Product Reviews

  1. புதிய அனுபவும் தரும்

    Posted by Arun on 26th Mar 2014

    மிக அருமையான புத்தகம், சோர்வு இல்லாத எழுத்து நடை . நம்மை சுற்றி நிகழும் விஷயங்களில் இருந்து இவ்வளவு அர்த்தங்கள் பெறமுடியாமா என ஆச்சர்ய படவைக்கும் கதைகள் . கோபம்,பொய்கள், பெண் அடிமைத்தனம் , வலி என பல விஷயங்களை அசாதாரணமாக நமக்கு புரியவைக்கின்ற நூல்.


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the துணையெழுத்து to your wish list.

You Recently Viewed...