Loading... Please wait...

Category

Our Newsletter


தமிழ் ஆழி

  • தமிழ் ஆழி
திமுக தலைவர் கலைஞரின் பலம் மற்றும் பலவீனம் பற்றிய இதழாசிரியரின் அட்டைப்படக் கட்டுரை அலசுகிறது. தாய்மொழி வழிக்கல்வி பற்றிய சில தயக்கங்களை விவரிக்கிறார் பேராசிரியர் அ.ராமசாமி. இலங்கையின் வடமாகாணத் தேர்தலையும் அதன் விளைவுகளைப் பற்றியும் கவிஞர் தீபச்செல்வனின் கட்டுரை அலசுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழீழ சுதந்திர சாசனம் பற்றிய கட்டுரை மேலும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் போராட்டம் பற்றியும் விரிவாகப் பேசுகிறது இந்த இதழ். ஐபில் ஊழல்கள் பற்றி வரலாற்றாசிரியர் திரு ராமச்சந்திர குஹா விரிவாக பேசியிருக்கிறார்.
Price:
Rs.20.00
Cash on delivery availability:
Weight:
130.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

தமிழ் ஆழி

திமுக தலைவர் கலைஞரின் பலம் மற்றும் பலவீனம் பற்றிய இதழாசிரியரின் அட்டைப்படக் கட்டுரை அலசுகிறது. தாய்மொழி வழிக்கல்வி பற்றிய சில தயக்கங்களை விவரிக்கிறார் பேராசிரியர் அ.ராமசாமி. இலங்கையின் வடமாகாணத் தேர்தலையும் அதன் விளைவுகளைப் பற்றியும் கவிஞர் தீபச்செல்வனின் கட்டுரை அலசுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழீழ சுதந்திர சாசனம் பற்றிய கட்டுரை மேலும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் போராட்டம் பற்றியும் விரிவாகப் பேசுகிறது இந்த இதழ். ஐபில் ஊழல்கள் பற்றி வரலாற்றாசிரியர் திரு ராமச்சந்திர குஹா விரிவாக பேசியிருக்கிறார்.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the தமிழ் ஆழி to your wish list.

You Recently Viewed...