Loading... Please wait...

Category

Our Newsletter


ஞானத்திற்கு ஏழு படிகள்

  • gnanathirku yelu padikal Tamil buy Osho book online, ஓஷோ,ஞானத்திற்கு ஏழு படிகள் ஓஷோ புத்தகம் வாங்க ,ஆசிரியர் ஓஷோ எழுத்தாளர். கண்ணதாசன் பதிப்பகம் புத்தகம், Kannadhasan pathippagam book
Price:
Rs.200.00
Cash on delivery availability:
Brand:
Weight:
350.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நூலின் பெயர்:ஞானத்திற்கு ஏழு படிகள்

ஆசிரியர் பெயர்:ஓஷோ

 

எது நடந்தாலும் உங்களுக்குள் உள்ளே மையம் அதை கவனித்து கொண்டே இருக்கிறது இந்த மையம் கவனிப்பவனாக இருக்கிறது.உங்கள் உடல் இப்படியும் அப்படியுமாக குத்திகலாம்.கூகுரளிடலாம்.உங்கள் மனம் சுற்றி கொண்டே இருக்கலாம். ஆனால் கவனிப்பவன் இருந்து கொண்டே போகிறான்.நீங்கள் கவனித்து கொண்டிருப்பதை தொடர்ந்து ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் கவனிப்பவன் முக்கியமான விஷயம் கவனிப்பவனுக்கு இன்னும் அதிக படியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் உங்கள் உடல் அநேக விசயங்களை செய்து கொண்டிருக்கலாம் உங்கள் மனம் அநேக விசயங்களை செய்து கொண்டிருக்கலாம் உங்களுக்குள் ஆழத்திலிருந்து ஒரு விஷயம் இவைகளெல்லாம் கவனித்து கொண்டே போகிறது இதனுடைய தொடர்பை இழந்து விடாதீர்கள்.

Book Name:gnanathirku yelu padikal

Book Writer:Osho

Buy Book:This Tamil Osho Book Available

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the ஞானத்திற்கு ஏழு படிகள் to your wish list.

You Recently Viewed...