Loading... Please wait...

Category

Our Newsletter


சேகுவேரா வந்திருந்திருந்தார்

  • CheGuevara vanthirunthar, va.mu.Komu buy tamil books
Price:
Rs.180.00
Cash on delivery availability:
Weight:
370.00 Grams
Rating:
Availability:
NO STOCK
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available

Sorry but this item is currently unavailable.

Please check back at a later stage.

Bookmark and Share


Product Description

நூலின் பெயர்    : சே குவேரா வந்திருந்தார்

ஆசிரியர் பெயர்  : வா.மு.கோமு 

 


யாவரும் பேச தயங்கும் உண்மைகளை
யாரும் சொல்ல கூசும் ரகசியங்களை
நேருக்கு நேர் பாசாங்கில்லாமல் முன்வைப்பவை
வா.மு கோமுவின் கதைகள்,வாழ்வுகளின் அபத்த நிலைகளின் மீது பரிகாசமும் சுய எள்ளலும் கொண்ட அவரது புனைவுலகம் தமிழ் உலகில் அறிய படாத புதிய உலகங்களை அறிய செய்கிறது இத்தொகுப்பில் கதைகள் அவரது படைப்பு மொழியின் வெவ்வேறு எண்ணங்களை காட்டுகின்றன.

 

உள்ளடக்கம்

  • இவனுக்கு தெரியும்
  • நீங்கள் அந்த சூழ்நிலையில் இருக்கும் பொழுது
  • அப்பாருCheGuevara_vanthirunthar_-_va.mu.Komu_.jpg
  • தலைவர் தரிசனம்
  • நான் எங்க ஊருக்கே போகிறேன்
  • அவலம்
  • சயனபூடை
  • குட்டிகதைகள்
  • சைக்கிள்
  • ஒரு சாதாரண காதல் கதை
  • இதுவே இங்கு சுபம்
  • இவர்கள் வருங்கால தூண்கள்
  • செத்து போறதுன்ன என்ன/
  • வந்துபோனவன்
  • மனம் பறிபோனதே
  • ஆத்மார்த்தமாக
  • வியூகம்
  • நிகழ்வு

BOOK NAME               : CheGuevara vanthirunthar

BOOK WRITER           : va.mu.Komu

BUY ONLINE               :available this tamil book.

Write your own product review

Product Reviews

  1. வா.மு.கோமு என்கிற மணிபாரதி( நான் அப்படி அழைக்கவே விரும்புகிறேன்

    Posted by கவி எனும் சொல்லிக்கொள்ளும் ஆரா on 1st Sep 2012

    ஆரா சென்னை உங்கள் எழுத்து மிக அருமை சிலர் தான் கருத்து சொல்வர் /மங்கலத்து சுந்தரிகள் ,சாந்தாமணி ,வேறு புத்தகங்கள் அனைத்தும் படித்தேன்.ரசித்தேன் அவை தேன்.காமம் செப்பாது கண்டது மொழிமோ ? இது ஒரு உளவியல் சம்பந்தமான கதை. நன்று விரிவாக பின் நான் எழுதுகிறேன்.கவிஞர் ஆரா.மின் அஞ்சல் கவிஞர் ஆரா அட்ஜிமைல்.காம் kavignarara@gmail.com
    what is urs? mr.manibarathi


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the சேகுவேரா வந்திருந்திருந்தார் to your wish list.

You Recently Viewed...