Loading... Please wait...

Category

Our Newsletter


சென்னை ஆலயங்கள்

  • Image 1
Price:
Rs.95.00
Cash on delivery availability:
Weight:
150.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

  சாதாரணமாக கோயிலுக்குப் போவதை விட அக்கோயிலின் புராணத் தொடர்புடைய தகவல்கள் மற்றும் மகிமைகள், மகத்துவங்களைத் தெரிந்து 

கொண்டு போகும்போது அக்கோயிலின் இறைவன் மீதான நமது ஈடுபாடு மேலும் தீவிரமாகிறது. சென்னை ஆலயங்கள் ஒவ்வொன்றும் தொன்மையானவை.

புராண இதிகாச தொடர்புகள் கொண்டவை, அவற்றைப்பற்றி அறிந்து கொள்ளும்போது நமது மனம் அக்கோயிலகள் சார்ந்த சிந்தனையில் அதிகம் ஈடுபடுகிறது.

அதன் விளைவாக நமக்கு விரைவாக இறையருள் சித்திக்ககூடும். சென்னைக்குள் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர்க்கு இந்நூலில் உள்ள தகவல்கள்

உபயோகப்படும் என நம்புகிறேன்.

Find Similar Products by Tag

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!