Loading... Please wait...

Category

Our Newsletter


சீனா - அண்ணன் தேசம்

  • சீனா - அண்ணன் தேசம்
Price:
Rs.100.00
Cash on delivery availability:
Weight:
150.00 Grams
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

இந்த புத்தகத்தை படிக்கப் படிக்க ஆன் சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ல ஏராளம் இருக்கிறது என்பதே மிச்சமாகி நிற்கிறது!

Find Similar Products by Tag

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

  1. சீனா

    Posted by பிரகாஷ் on 29th Oct 2013

    சீனா அண்ணன் தேசம்; நமக்கும் சீனத்துக்கும் உண்டான சகோதரத்து உறவை பிரதிபலிக்கும் புத்தகமோ என்று படித்ததில் பலன் என்னமோ வேறு. சீனத்தை நோக்கி நம்மை வேகமாய் இழுக்கும் சுற்றுல்லா பதிவாய் தெரிகிறது என்னை பொறுத்தவரை,
    ஒவ்வொரு பகுதிக்கும் நம் கையை பிடித்து அழைத்து செல்வது போல் உள்ளது இவரின் எழுத்து நடை… சில இடங்களில் படிக்கும் போது ஏதோ ஒரு நாவலை படிப்பதை போல் உள்ளது (நன்று.) சில இடங்களில் சீனத்து வரலாற்றை படிப்பது போல் உள்ளது (ஸ்ஹவும்) அப்படியாக அவரது பயண விளக்கங்களை எழுதியுள்ளார்
    புதுதில்லியில் ஆரம்பித்த அவரது பயணம், பயம் ’கராத்தே கிட்’ படத்தை ஞாபக படுத்தியது
    சீனர்களின் வாழ்வியல் முறை கலை, பாரம்பரியம், தொன்மை என அத்தனையையும் அவரின் அனுபவங்களை கொண்டு அழகாய் பதியம் போட்டுள்ளார் நூலாசிரியர், குறிப்பாக தங்களின் பெயர்களை வைப்பது முதல் தொழில் அர்பணிப்பு மூத்தோர்க்கு உண்டான மரியாதை அவர்களின் வாழ்வியலோடு பின்னி பிணைந்த உடற்பயிற்சி என அழகாய் பயணக் குறிப்பிடையிடையே பதியம் போட்டுள்ளார்
    சீன விழாக்கள் சுற்றுலா தளங்கள் கோவில்கள் பழமையான வீடுகள் திருமண சடங்குகள் சீனத்து நம்பிக்கைகள் அதற்கு உண்டான வரலாறுகள் என 136 பக்கங்களில் மிக வேகமாகவே முடித்துவிட்டார் ஆசிரியர்.
    சீனத்து பற்றிய எதிர்மறை கருத்துகள் இல்லாத மாற்று பக்கங்களை புரட்டி திரட்டி கொடுத்துள்ளார்.
    சீனாவின் துயரம் மஞ்சள் ஆறு என்ற போதிலும் அது சீன நாகரீகத்தின் தொட்டிலாய் விளங்குவது போல் உங்களுக்கான அறிமுக அட்டையாய் இப்புத்தகம் விளங்க வாழ்த்துகள்
    கடைசியா எட்டையும் ஒன்பதயும் உங்களிடம் சமர்பித்து விட்டு செல்கிறேன் உங்கள் எழுத்துகளின் சீயதுயியாய்(விசுவாசியாய்)


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the சீனா - அண்ணன் தேசம் to your wish list.

You Recently Viewed...