Loading... Please wait...

Category

Our Newsletter


சிவலிங்கத்தின் மீது செந்தேள்

  • சிவலிங்கத்தின்  மீது செந்தேள். சவுக்கு சங்கர், Sivalingathin meethu senthel, Savukku sankar
Price:
Rs.70.00
Cash on delivery availability:
Weight:
100.00 Grams
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

மோடி என்றொரு அமாவாசை!
---------------------------------------------------------
ஒரு பெரிய கோட்டை சின்ன கோடாக்க வேண்டும் என்றால் பக்கத்தில் இன்னொரு பெரிய கோட்டை போட்டால் போதும் என்பதுபோல் கடந்த மன்மோகனின் படு மோசமான ஆட்சியை சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார் இந்தியாவின் சூப்பர் மேனாக கட்டமைக்கப்பட்ட மோடி.
மோடி கிட்டத்தட்ட அமைதிப்படை படத்தில் வரும் அமாவாசையை விட பலமடங்கு ஆபத்தான அமாவாசை என்பதை புட்டு புட்டு வைத்திருக்கிறது `சிவலிங்கத்தின் மீது செந்தேள்’ என்ற புத்தகம். ஆங்கிலத்தில் வினோத் கே ஜோஸ் எழுதியதை மூத்தப் பத்திரிகையாளர் T.N.கோபாலன் தமிழில் மொழிப்பெயர்த்திருந்தார்.
தேர்தலையொட்டி சவுக்கு இணையதளத்தில் அது தொடர் கட்டுரைகளாக வெளியானபோது படித்திருந்தேன்.
இன்று புத்தக சந்தைக்கு சென்றிருந்தபோது டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் கண்ணில் பட்டது. உடனே வாங்கிவிட்டேன்.
டி விற்றதில் ஆரம்பித்து மனைவிக்கு அல்வா கொடுத்தது.. கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை பார்த்தது, ஊடகங்கள் சங்கை நெறிப்பது என மோடி எப்படிப்பட்ட பாசிஸ்ட் என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த புத்தகம்.
சில போராட்டங்களை நம்மாள் செய்ய முடியாதபட்சத்தில் அதை துணிச்சலாக செய்பவர்களுக்கு நம்மாள் முடிந்த வகையில் உதவுவது மிக முக்கியம். இந்த புத்தகத்தை வாங்குவதன் ஊடாக சவுக்கின் துணிச்சலான செயலுக்கு ஏதோ ஒரு வகையில் நீங்கள் ஊக்கம் கொடுக்கிறீர்கள் என்று பொருள்.
இப்படியான கட்டுரைகள் பிரபல இதழ்களில் எந்த காலத்திலும் வெளியாக வாய்ப்பில்லாத சூழலில், மிகுந்த சிரமத்திற்கிடையில் அதை புத்தகமாக கொண்டுவந்திருக்கும் சவுக்குக்கு பாராட்டுகள்.
-கார்ட்டூனிஸ்ட் பாலா
18-1-15

மோடி என்றொரு அமாவாசை!

 ஒரு பெரிய கோட்டை சின்ன கோடாக்க வேண்டும் என்றால் பக்கத்தில் இன்னொரு பெரிய கோட்டை போட்டால் போதும் என்பதுபோல் கடந்த மன்மோகனின் படு மோசமான ஆட்சியை சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார் இந்தியாவின் சூப்பர் மேனாக கட்டமைக்கப்பட்ட மோடி.மோடி கிட்டத்தட்ட அமைதிப்படை படத்தில் வரும் அமாவாசையை விட பலமடங்கு ஆபத்தான அமாவாசை என்பதை புட்டு புட்டு வைத்திருக்கிறது `சிவலிங்கத்தின் மீது செந்தேள்’ என்ற புத்தகம். ஆங்கிலத்தில் வினோத் கே ஜோஸ் எழுதியதை மூத்தப் பத்திரிகையாளர் T.N.கோபாலன் தமிழில் மொழிப்பெயர்த்திருந்தார்.தேர்தலையொட்டி சவுக்கு இணையதளத்தில் அது தொடர் கட்டுரைகளாக வெளியானபோது படித்திருந்தேன். டி விற்றதில் ஆரம்பித்து மனைவிக்கு அல்வா கொடுத்தது.. கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை பார்த்தது, ஊடகங்கள் சங்கை நெறிப்பது என மோடி எப்படிப்பட்ட பாசிஸ்ட் என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த புத்தகம்.சில போராட்டங்களை நம்மாள் செய்ய முடியாதபட்சத்தில் அதை துணிச்சலாக செய்பவர்களுக்கு நம்மாள் முடிந்த வகையில் உதவுவது மிக முக்கியம். இந்த புத்தகத்தை வாங்குவதன் ஊடாக சவுக்கின் துணிச்சலான செயலுக்கு ஏதோ ஒரு வகையில் நீங்கள் ஊக்கம் கொடுக்கிறீர்கள் என்று பொருள்.இப்படியான கட்டுரைகள் பிரபல இதழ்களில் எந்த காலத்திலும் வெளியாக வாய்ப்பில்லாத சூழலில், மிகுந்த சிரமத்திற்கிடையில் அதை புத்தகமாக கொண்டுவந்திருக்கும் சவுக்குக்கு பாராட்டுகள்.

-கார்ட்டூனிஸ்ட் பாலா18-1-15

 

Write your own product review

Product Reviews

  1. சமுக அச்சுறுத்தல் புத்தகம்.

    Posted by செந்தில் on 24th Jan 2015

    இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டவர் நிச்சமாக மன நிலை சரியில்லாத மனிதனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. தயவு செய்து இது போல் புத்தகத்தை வாங்கி படித்து மன நோயை உண்டாக்கி கொள்ள வேண்டாம்.


  2. Thanks for the book

    Posted by Gowtham.G on 21st Jan 2015

    மோடியின் சுயரூபத்தை அறிமுகப்படுத்தியத்தில் மிக்க நன்றி


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the சிவலிங்கத்தின் மீது செந்தேள் to your wish list.

You Recently Viewed...