Loading... Please wait...

Category

Our Newsletter


க்ளிக் - Click

  • Click, C.J.Rajkumar, க்ளிக், சி.ஜெ.ராஜ்குமார், டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace
Price:
Rs.220.00
Cash on delivery availability:
Weight:
350.00 Grams
Rating:
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

 

‘க்ளிக்’ எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு புத்தகத்திற்கு ‘க்ளிக்’ என்ற தலைப்பே வித்தியாசமானதுதானே?‘க்ளிக்’ என்ற சப்தம் கேட்பதற்கு முன் ஒரு மனிதன் இரண்டு நொடிகளாவது காமிரா முன் அசையாமல் நிற்கிறானல்லவா? அதுதான் ‘க்ளிக்’ என்ற சப்தத்தின் மகத்துவம். 
சீரான எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதால், டிஜிட்டல் காமிராவின் தொழில்நுட்பங்களைத் தடங்கல் ஏதுமின்றி வாசிக்க முடிகிறது. நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப செய்திகளை அவற்றிற்கேற்ற சரியான படங்களுடன் படிப்பதற்கு சுவாரஸ்யமான வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் ஆசிரியரின் அனுபவம் தெரிகிறது.
மாடர்ன் ஃபோட்டோகிராஃபியைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

‘க்ளிக்’ எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு புத்தகத்திற்கு ‘க்ளிக்’ என்ற தலைப்பே வித்தியாசமானதுதானே?‘க்ளிக்’ என்ற சப்தம் கேட்பதற்கு முன் ஒரு மனிதன் இரண்டு நொடிகளாவது காமிரா முன் அசையாமல் நிற்கிறானல்லவா? அதுதான் ‘க்ளிக்’ என்ற சப்தத்தின் மகத்துவம். 

சீரான எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதால், டிஜிட்டல் காமிராவின் தொழில்நுட்பங்களைத் தடங்கல் ஏதுமின்றி வாசிக்க முடிகிறது.
நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப செய்திகளை அவற்றிற்கேற்ற சரியான படங்களுடன் படிப்பதற்கு சுவாரஸ்யமான வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் ஆசிரியரின் அனுபவம் தெரிகிறது.மாடர்ன் ஃபோட்டோகிராஃபியைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

 

திரு.பீ.கண்ணன்
ஒளிப்பதிவு இயக்குநர்

Write your own product review

Product Reviews

  1. ஸ்டில் ஃபோட்டோ எடுப்பவர்களுக்கு தமிழில் சிறந்த கையேடு

    Posted by ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங் on 20th Oct 2015

    ஸ்டில் ஃபோட்டோ எடுப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைகளை இந்நூலில் அறியலாம். ஒளிப்பட பயிற்சி வகுப்பில் சேர்ந்து கற்றுக் கொள்ள இயலாதவர்கள் தாமே கற்பதற்கான சிறந்த பாடநூல்.


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the க்ளிக் - Click to your wish list.

You Recently Viewed...