Loading... Please wait...

Category

Our Newsletter


கையிலிருக்கும் பூமி

  • Image 1
Price:
Rs.600.00
Cash on delivery availability:
SKU:
978-93-87636-23-1
Rating:
( )
Bookmark and Share


Product Description

மனிதனுக்கென்று இருப்பது இந்த ஒரே ஒரு பூமிதான். மனித குலமும் பிற உயிரினங்களும் நீடித்திருப்பதற்கான ஒரே ஒரு கடைசிவாய்ப்பும் இந்த போமிதான். பல்லுயிர் காத்தும் பூமியின் இயறகை சமநிலை பேணியுமே இந்த பூமியை வாழத்தகுந்த இடமாக நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை பல்வேறு தளங்களில் இந்நூலில் உள்ள கட்டுரைகளில் சு.தியடோர் பாஸ்கரன் எழுதிச் செல்கிறார். சூழியல்  சார்ந்த மிக அசலான   சிந்தனையாளர்களில் ஒருவர் பாஸ்கரன். பட்டறிவு சார்ந்தும் சூழியல் குறித்த ஆழமான படிப்பிலிருந்தும் தனது பார்வைகளை முன்வைக்கும் ஆசிரியர் உயிரினங்கள், உறைவிடங்கள், கருத்தாக்கங்கள், பங்களிப்பாளர்கள், விவாதங்கள், வள்ர்ப்புப் பிராணிகள், மொழி என சூழியல் - உயிரினங்கள் சார்ந்த பிரச்சனைகளை  பல்வேறு தளங்களில் இந்த நூலில் தொகுத்தளிக்கிறார். உரிய கலைச்சொற்களுடன் சீரான, அதே சமயம் செறிவான நடயில் எழுதப்பட்ட இந்நூல் சூழியல் குறித்து அக்கறைகொண்ட ஆய்வாளரகளுக்கும் பொதுவாசகர்களுக்கும் பெரிதும் உசப்பளிக்கக்கூடியது. சூழியல் நீரோட்டமாக மாறியிருக்கும் காலத்தில் வெளிவரும் இந்நூல் நமது நிகழ்காலத்திற்குமான ஆழமான பார்வைகளைத் தருகிறது. சு.தியடோர் பாஸ்கரன், சூழியல் தொடர்பாக இதுவரை எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்பட்டு பெரும் ஆவணமாக இந்த நூல் அமைகிறது.

Find Similar Products by Tag

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the கையிலிருக்கும் பூமி to your wish list.

You Recently Viewed...