Loading... Please wait...

Category

Our Newsletter


கிரிவலம் திருவண்ணாமலையைச் சுற்றி ஓர் ஆன்மிக யாத்திரை

  • திருவண்ணாமலையைச் சுற்றி ஓர் ஆன்மிக யாத்திரை
Price:
Rs.100.00
Cash on delivery availability:
Weight:
180.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

கிரிவலம்

 

       திருவண்ணாமலை.... நினைத்தாலே முக்தி தரும் அற்புதத் தலம். இங்கே கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடு. ஏன் இங்கே கிரிவலம் செய்ய வேண்டும்? மற்ற தலங்களில் கருவறையில்  உருவமாக இறைவன் இருப்பார்; இங்கே இந்த மலையே சிவன் வடிவாகக் கருதப்படுகிறது. ஆலயத்தை வலம் வருவது போல இங்கே மலையை வலம் வருவது புண்ணியம் தருகிறது.

·         கிரிவலம் செல்லும் பலருக்கு அதன் வழிமுறைகளும் மகத்துவமும் புரிவதில்லை.

·         கிரிவலத்தின் ஆன்மிக விளக்கம் என்ன?
·         கிரிவல்த்தை எங்கே ஆரம்பிக்க வேண்டும்?
·         எந்தெந்த நாட்கள் கிரிவலம் செய்ய உகந்தவை?
·         கிரிவலம் வரும்போது என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?
·         கிரிவலம் பாதையில் இருக்கும் அஷ்டலிங்க ஆலயங்களின் மகத்துவம் என்ன?
·         தரிசிக்க வேண்டிய இதர முக்கிய ஆலயங்கள், யோகிகள் மற்றும் துறவிகளின்  ஆசிரமங்கள்.... சகலமும் சொல்லும் பரவச ஆன்மிக வழிகாட்டி இது!

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the கிரிவலம் திருவண்ணாமலையைச் சுற்றி ஓர் ஆன்மிக யாத்திரை to your wish list.

You Recently Viewed...