Loading... Please wait...

Category

Our Newsletter


கானகன்

  • Image 1
Price:
Rs.200.00
Cash on delivery availability:
Weight:
450.00 Grams
Rating:
( )
Availability:
லக்‌ஷ்மி சரவணகுமார், கானகன். நாவல், பழங்குடி இன மக்கள், மலைச்சொல் பதிப்பகம், lakshmi saravanakumar, noval. malasol pathippagam
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

புலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாக சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதகவே தெரிகிறது. விலங்குகளை ஈவிரக்க்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலொ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போன போது புலி தக்க தண்டனையை வழங்கிவிடுகிறது . புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.                                                                                                                                                                                                                               எஸ்.வி.ராஜதுரை. முன்னுரையிலிருந்து . 

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the கானகன் to your wish list.

You Recently Viewed...