Loading... Please wait...

Category

Our Newsletter


கற்சிலைக் களஞ்சியம்

  • Image 1
Price:
Rs.190.00
Cash on delivery availability:
Weight:
280.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

’ கற்சிலை குறித்து வல்லிகண்ணன் 

’கற்சிலை ‘ என்றொரு மாதமிருமுறை , 1973 ஜனவரியில் ஆரம்பித்து 1974 மே வரை வந்திருக்கிறது ஆசிரியர் மு.பரமசிவம் எழுத்தாளர், 

படைப்பாளி விந்தனின் நெருங்கிய நண்பர், விந்தன் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றைத் தயார்த்து வெளியிட்ட இவர், எழுத்தாளர் விந்தனின் வாழ்க்கை

வரலாற்றை நல்ல முறையில் எழுதியிருக்கிறார். இது 1980 களின் செய்தி.

  ’கற்சிலை’ சாதாரண பத்திரிகையாக வந்துள்ளது சினிமா பற்றிய தகவல்கள், அரசியல் சமூகப் பிரச்சனைகள் சம்பந்தமான கருத்துக்கள் சுமார்

ரகக் கதைகள், கவிதைகள் வெளியிடப் பெற்றன. இப்பத்திரிக்கையில் நல்ல சோவியத் சிறப்புக் கட்டுரைகள் இலக்கியம் சம்பந்தமானவை - பலவற்றை

அச்சிட்டிருக்கிறது.

 

ஆசிரியர் : மு.பரமசிவம்

பதிப்பகம் : அருள் பதிப்பகம்

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the கற்சிலைக் களஞ்சியம் to your wish list.

You Recently Viewed...