Sorry but this item is currently unavailable.
Please check back at a later stage.
நூலின் பெயர் :கண்ணகி கதைகள்
ஆசிரியரின் பெயர் :சு.சண்முக சுந்தரம்
ஆசிரியர் குறிப்பு
நான் பேராசிரியராக பணியாற்றும் பொது சிலப்பதிகார நூல்களை பதிப்பிக்கும் பொறுப்பினை பெற்றேன் .சிலப்பதிகாரம் முதல் திராவிட இதிகாசம் நாட்டுபுற இயல் ஆய்வில் நாற்பது ஆண்டுகளாக நாட்டம் கொண்ட நான் கண்ணகி கதைகளின் வாய்மொழி பரவல்களையும் கலை இலக்கிய புனைவுகளையும் கருத்துடன் கவனித்து வந்திருக்கிறேன் . சென்னைக்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வந்து சேர்ந்தது பைந்தமிளுக்கு வாய்த்த பேரு எனது ஆய்வு அனுபவம் சுகமானது மற்றும் சுதந்திரமானது ,ஆய்வு என்பது வெறும் ஆய்வாக இல்லாமல் எனது வேர்களையும் அடையாளங்களையும் தேடும் முயற்சிகளாகவும் பயிற்சிகளாகவும் கருதுபவன் இந்த ஆய்வு நம் மரபுகளையும் கலை வடிவங்களையும் காண முயலும் பணியாக தோன்றியது கண்ணகி கர்புகராத்தினி தெய்வமாகவும் பண்பாட்டு படிவமாகவும் வெளிபடுகையில் எனக்குள் பிறந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் இங்கு பதிவு செய்துள்ளேன் .
நூற்குறிப்பு
கண்ணகி கதைகள் சிலப்பதிகாரத்துக்கு முன்னும் பின்னும் ஒரு நெடிய பரவலை தனிப்பாடல்களாக ,கதை பாடல்களாக,கூத்துக்களாக ,நாடகங்களாக ,திரைப்படங்களாக புனை கதைகளாக ,நவீன கதைகளாக நிகழ்த்திய வண்ணம் உள்ளது கண்ணகி கற்புகரசியாக,பத்தினி தெய்வமாக ,நீதி தெய்வமாக ,மலை கடவுளாக விளங்குகிறாள் அத்துடன் கண்ணகி அம்மன் ,பஹ்கவதி,மாறி,காலி,செல்வி,துர்கை,கொற்றவை,தெய்யோ என்றும் வழங்குகிறார்கள்
உள்ளடக்கம்
BOOKS NAME : kannagi story in tamil [கண்ணகி கதைகள் ]
WRITER :S.SANMUKASUNDARAM
Choose a currency below to display product prices in the selected currency.