Loading... Please wait...

Category

Our Newsletter


ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

  • ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது  ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’.
Price:
Rs.325.00
Cash on delivery availability:
Weight:
450.00 Grams
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும்

அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது  

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’.

Find Similar Products by Category

Write your own product review

Product Reviews

  1. நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்

    Posted by Arun on 26th Mar 2014

    அருமயான வாசிப்பு அனுபவம் தரும் புத்தகம், எளிமையான நடையில் ஒரு மகத்தான வாழ்வு முறை பற்றி விளக்குகிறார் ஜெயகாந்தன். பொதுவாக நாம் யார் என்ற கேள்விக்கு நம் பெற்ரோர், ஊர்,மதம், சொந்தங்கள் மூலம் விடை அளிப்போம், இதில் ஹென்றி என்பவன் இது ஏதும் இல்லாமல் தான் யார் என்று நிறுவி அனைவரின் அன்பையும் பெறுகிறான் . படிக்கும் பொழுது இப்படி ஒருவன் இருக்கவே முடியாது என்றுதான் தோன்றும் ஆனால் படித்து முடித்த உடன் நம்மால் ஏன் இப்படி இருக்க முடியவில்லை என்ற கேள்வி எழும் அது தான் இந்த புத்தகத்தின் வெற்றி என்று நினைகின்றேன்.


  2. An awesome book

    Posted by sowmy sweet on 30th Jun 2013

    this is an awesome book .this book is about a village life written by sir Jeyakanthan.


Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் to your wish list.

You Recently Viewed...