Loading... Please wait...

Category

Our Newsletter


ஒப்பனையில் ஒளிர்ந்திருக்கும் தமிழகம்

  • oppanaiyil olirnthidum thamizhakam -N.Murugesapandiyan-ஒப்பனையில் ஒளிர்ந்திருக்கும் தமிழகம்-முருகேச பாண்டியன்
Price:
Rs.160.00
Cash on delivery availability:
Weight:
220.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

நூலின் பெயர்    : ஒப்பனையில் ஒளிர்ந்திருக்கும் தமிழகம்

ஆசிரியர் பெயர்  : முருகேச பாண்டியன்

 

புத்தக குறிப்பு 

முருகேச பாண்டியன் தனது சொந்த அனுபவங்களின் வழியே சமய நல்லூர் என்ற மதுரையை அடுத்த சிறிய ஊரின் சமூக கலாசார சூழல்களையும் அதை உருவாகிய காரணிகளையும் இன்றைய மாற்றத்தையும் அடையாளம் காட்டுகிறார் ஒரு ஊரின் ஐம்பதாண்டு கால சாட்சியாக தன்னை உணரும் முருகேச பாண்டியன் தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவை சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிபட்டிருக்கிறார்.வெறுமனே ஊர் நினைவுகளை வெறுமனே அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டு ரீதியில் எவ்வச்று அமைந்திருந்தது தமிழ் வாழ்க்கை எப்படி காலம் தோறும் உருமாறி வருகிறது என்று தெளிவாக சுட்டி காட்டியிருக்கிறார்.

இந்த புத்தகத்தை வாசிக்கும் பொது இப்படி எல்லாம் நடந்தனவா என்ற சந்தேகம் வரலாம் சிலருக்கு ஆச்சர்யம் தரலாம் ஆனால் ஆசிரியரின்  நினைவலையில் இருந்து தொன்றியனவைகளை ஜோடனை இல்லாமல் வெளிப்படையாக பதிவாகியுள்ள உண்மை.
தமிழ் என்ற அடையாளத்துடன் அறியப்படும் பறந்து பட்ட நிலா பரப்பிலாசிரியரின் அனுபவங்கள் குட்டி தீவுகள்,தமிழர் வாழ்கையில் பயணிக்கவும் நம்மை நாம் அறிந்து கொள்ளவும் இந்த புத்தகம் பேருதவியாக இருக்கும்.

 

உள்ளடக்கம்

  • ஒப்பனையில் ஒளிர்ந்திடும் கொட்டகைகள்
  • குடும்ப உறவுகளில் கசிந்திடும் வாழ்க்கை
  • எங்கெங்கு காணினும் உளவு என்றொரு காலம்
  • வணிகர்களின் உலகில் காலம்
  • பூக்கள் பூக்கும் தமிழர்கள் வாழ்க்கை
  • கைவினைஞர்கள் சூழ்ந்த உலகு
  • அதியற்புத சக்திகளின் மானுடன்
  • குழந்தைகள் விரும்பும் தின்பண்டங்கள்oppanaiyil_olirnthidum_thamizhakam_-N.Murugesapandiyan.jpg
  • உணவு பற்றி இன்னும் சில பேச்சுகள்
  • அதிகார மையங்களும் ஆதிக்க சக்திகளும்
  • சிறுவர்களின் விளையாட்டுகள்
  • பதின் பருவத்தை நோக்கிய பயணங்கள்
  • அளவைகளின் மூலம் மதிப்பிடுகள்
  • மேடை பேச்சுகள் கட்டமைக்கும் அரசியல்
  • வாசிப்பின் வழியே பதிவாகிவிடும் வாழ்க்கை
  • தர்கொளைகளுய்ம் கொலைகளும்
  • கடைசிவரை யாரோ?
  • பொழுதை போக்கிட கேளிக்கைகள்
  • மோகத்தில் மிதக்கும் இளைஞர்களின் உடல்கள்
  • பாலியல் பேச்சுகளும் மறு பேச்சுகளும்
  • கல்லூரி பருவத்தில்

BOOK NAME               :oppanaiyil olirnthidum thamizhakam

BOOK WRITER           :N.Murugesapandiyan

BUY ONLINE               :available this tamil book.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the ஒப்பனையில் ஒளிர்ந்திருக்கும் தமிழகம் to your wish list.

You Recently Viewed...