Loading... Please wait...

Category

Our Newsletter


ஐந்தும் மூன்றும் ஒன்பது

  • Image 1
Price:
Rs.250.00
Cash on delivery availability:
SKU:
9789385118616
Weight:
470.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

அடுத்த நிமிடமோ,அடுத்த நாளோ,அடுத்த வருடமோ,அடுத்த நூற்றாண்டோ...இந்த உலகில் என்னவெல்லாம் நிகழப்போகிறது என்பதைக் கணித்துச் சொல்லும் ‘காலப்பலகணி’ ஒன்று  இருந்தால் எப்படி இருக்கும்?அதைத் தங்கள் வசப்படுத்திக்கொள்ள யார்தான் துடிக்க மாட்டார்கள்?அப்படி ஒரு தேடலை நோக்கிப் போகும் கதை இது!காலப் பலகணி இருப்பதாகவே வாசகர்கள் நம்பிவிடக்கூடும். ‘இப்படி ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்குமே’ என்ற நினைப்பு இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் எழும்.

அறிவியலின் தளத்தில் நின்று ஆன்மிகத்தை பார்ப்பதும்,ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் அறிவியலைப் பார்ப்பதும் இந்த நாவலின் ஸ்பெஷல்.திடீர் திருப்பங்களும் வித்தியாச கதாபாத்திரகளும் அவர்களின் உரையாடல்களும் உங்களை வேறு உலகத்துக்கு அழைத்துச்செல்லும்.

நாவலின் முதல் பக்கத்தில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி பக்கம் வரை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.சில புத்தகங்களை கையில் எடுத்தால்,கடைசி கடைசி வரியை படிக்கும் வரை கீழே வைக்க மனம் வராது. ‘ஐந்தும் மூன்றும் ஒன்பது’ அப்படிப்பட்ட  உணர்வை உங்களுக்குத் தரும்.

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the ஐந்தும் மூன்றும் ஒன்பது to your wish list.

You Recently Viewed...