Loading... Please wait...

Category

Our Newsletter


எம்.எஸ்.சுவாமிநாதன்

  • வளங்குன்றா வேளாணமை இயக்கத்தின் தலைமகன்
Price:
Rs.200.00
Cash on delivery availability:
Weight:
340.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

எம்.எஸ்.சுவாமிநாதன் :

                இந்தியாவில் ஒருகாலத்தில் பஞ்சம், பசி, பட்டினிதான்... மக்களின் தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள மூலம் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம். சுதந்திரத்துக்கு முன்னும், சுதந்திரம் பெற்ற பி அடுத்த சில ஆண்டுகள் வரையும் இதுதான் நிலைமை. இந்தியாவைப் பற்றிய உலக நாடுகளின் பார்வையும் அப்படிதான் இருந்தது.

 

     ஆனால், இன்று நிலைமை என்ன? அப்படியே தலைகீழ். எல்லோருக்கும் உணவு கட்டாயம் என்று சட்டம் இயற்றும் அளவுக்கு இந்தியா உயர்ந்திருக்கிறது. உள்நாட்டுத் தேவை போக, பல வெளிநாடுகளுக்கும் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

 

     இந்த மாபெரும் சாதனைக்குச் சொந்தக்கார்ர்களுள் முதன்மையானவர், உலகப் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி திரு.எம்.எஸ்,சுவாமிநாதன். தன்னைத் தேடி எத்தனையோ விருதுகளும் பட்டங்களும் கௌரவங்களும் வந்தபோதும், கர்வப்படாமல் மக்கள் பணியே மகேசன் தொண்டு என்று மக்களின் பசிப்பிணியைப் போக்கவும், வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் நிலைபெறவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்

 

     உலகம் போற்றும் மாபெரும் சாதனையாளராக உள்ள திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் இந்த வாழ்க்கைச் சரிதம், இளைஞர்கள் மனத்தில் புது உத்வேகத்தை ஏற்படுத்தி, அவர்களை திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் பாதையிலேயே செல்லத் தூண்டுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

 

 

 

Find Similar Products by Tag

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the எம்.எஸ்.சுவாமிநாதன் to your wish list.

You Recently Viewed...