Loading... Please wait...

Category

Our Newsletter


ஊர் நடுவே ஒரு வன தேவதை

  • Image 1
Price:
Rs.90.00
Cash on delivery availability:
Weight:
100.00 Grams
Rating:
( )
Shipping:
Calculated at checkout
Gift Wrapping:
Options available
Quantity:
Bookmark and Share


Product Description

சொற்கள் ஆயிரம் கால்கள்.கவிதை மண்டபம்;கால் மண்டபம்.ஆயிரம் அனுபவங்களை ‘கரிமா’ வாய்க் குறுக்கி ஒற்றைக் கல்லாய் மாற்றும் அஷ்டமாசித்தி கைவரப்பெற்றவன் கவிஞன்.சுரேஷின் இந்தக் கவிதைத் தொகுப்பு ஒற்றைக் கல் மண்டபம்.அனுபவங்களின் சக்தியால் பெரும் சுமையைத் தாங்கி நிற்பது.ஒரு சொல்லையும் அது தோன்றிய கணத்தையும் அணைத்துக் கொண்டு உருகுவது.அதனாலேயே இது இவருடைய நூறாவது கவிதைத் தொகுப்போ என்று வியக்கவும் வைக்கிறது.

Write your own product review

Product Reviews

This product hasn't received any reviews yet. Be the first to review this product!

Currency Converter

Choose a currency below to display product prices in the selected currency.

India Indian Rupee

Add to Wish List

Click the button below to add the ஊர் நடுவே ஒரு வன தேவதை to your wish list.

You Recently Viewed...